<br />நாங்குநேரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், பெண் ஒருவர் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி கேட்ட நிலையில், நேராக போக்குவரத்துதுறை அமைச்சருக்கு போன் போட்டு கொடுத்துள்ளார் அவர்.<br /><br />#RajendraBalaji<br />